தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

Today's gold silver price

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!! தங்கம் இந்திய பெண்களுக்கு மிகவும் பிடித்த அணிகலன் ஆகும். அதிலும் குறிப்பாக தென்இந்தியாவில் தான் தங்கத்தின் விற்பனை அதிகமாகும், மேலும் இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இன்றைய தங்கம் விலை நிலவரத்தை பார்போம்: நேற்றைய 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5710 எனவும், இன்றைய விலையில் ரூ.10 அதிகரித்து 1 கிராம் ரூ.5720 எனவும் விற்கபடுகிறது. அதேபோல் 8 கிராம் ஆபரணத் … Read more

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

Flirting with a student, an old man commits suicide

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை! அசாமில் மாணவியுடன் உல்லாசமாக இருந்த 65 வயது முதியவர் வீடியோ வெளியானதால் அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அசாமின் ஜோர்ஷத் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் தீபன் கலிதா. இவர் கல்லூரி படிக்கும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ பலருக்கும் பரவப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதலங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மேலும் ஜோர்ஷத் பகுதியை … Read more

விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்

Ministers, sacked

விரைவில் அமைச்சரவை மாற்றமா? பதவி பறிபோகும் அமைச்சர்கள்! திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சி நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது, சில ஊழல் புகார்கள்,  பொது இடங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற பல்வேறு விசயங்களில் தலைமைக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது, … Read more

அமைச்சரின் கார் மோதியதில் விபத்து! பெண் கவலைக்கிடம்

Minister Car, woman concerned

அமைச்சரின் கார் மோதியதில்  விபத்து! பெண் கவலைக்கிடம்! கடலூர் கடை வீதி தெருவில் நேற்று இரவு திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்து, சொந்த மாவட்டமான விழுப்புரம் நோக்கி உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் வாகனம் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. நெல்லிகுப்பம் அடுத்த காராமணி குப்பம் சந்தைப் பகுதியை கடந்து சென்ற அமைச்சர் க.பொன்முடியின் பயணித்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் … Read more

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன் 2! படக்குழுவினர் மகிழ்ச்சி!!

Ponnin Selvan, collection hunt

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன் 2! படக்குழுவினர் மகிழ்ச்சி!! இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 திரைக்கு வந்து நல்ல வசூல் பெற்றுள்ளது, மேலும் மக்களிடத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 1 திரைக்கு வந்து நல்ல வரவேற்பை … Read more

அமைச்சரவையில் மாற்றமா? அச்சத்தில் திமுக அமைச்சர்கள்!!

Cabinet of Tamil Nadu

அமைச்சரவையில் மாற்றமா? அச்சத்தில் திமுக அமைச்சர்கள்!! தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் சூழலில் புதன்கிழமை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வந்துள்ளது. மேலும் சில அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது, இதனால் அமைச்சர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது, திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நிகழ்ச்சி பட்டியலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம் செய்யபட்டுள்ளது, மேலும் அவர் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை … Read more

தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!!

Phone calls, alert

தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!! சமூக வலைத்தலங்களில் அதிகப்படியான மோசடிகள் நடந்து கொண்டே தான் இறுகின்றனர், முக்கியமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக வலைத்தலங்களில் திருட்டு சம்பவங்கள், ஆபாச உரையாடல் மூலம் ஏமாற்றுவது, வங்கி அதிகாரிகள் என்று சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கௌன்ட் எண் கேட்பது, ஆதார் எண், பாண் எண் விவரங்களை கேட்டு பெற்று தனிநபர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது என … Read more

+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா?

+2 Publish Exam Results!

+2 தேர்வு முடிவுகள் குறித்து முழு விவரம்!! இத்தனை பேர் தேர்ச்சி பெறவில்லையா? தமிழ்நாட்டில் இன்று  காலை 10 மணியவில் +2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த ஆண்டுக்கான +2 தேர்வுகள் 3,324 மையங்களில் மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவ மாணவிகள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206  மாற்றுத்திறனாளிகள், 6 திருநங்கைகள், 90 சிறை … Read more

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

Today's Petrol Diesel Price

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல்களின் மாற்றங்கள் செய்யும் பொறுப்பை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமானால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பதையும், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை … Read more

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் சேர்க்கை ஆரம்பம்

College of Arts and Sciences, Online Admission

கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் சேர்க்கை ஆரம்பம் கடந்த மாதம் நடந்த +2 தேர்வுகள் 3,324 மையங்களில் மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது, மொத்தம் 8.65 லட்சம் பேர் தேர்வு எழுதப் பதிவு செய்த நிலையில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது, இந்நிலையில் இன்றே தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகள், 633 … Read more