இந்தியா உதவியுடன் மாலத்தீவில் கொண்டுவரப்படும் புதிய வசதி!!

New facility to be brought in Maldives with the help of India!!

நாட்டின் அன்றாட வாழ்வில் பணவர்தனை எளிமையாக்கும் வகையில் இந்திய அரசு UPI கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த UPI பரிவர்த்தனை முறை 2016 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முறை நாட்டின் பண பரிவர்த்தனை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த பண பரிவர்த்தனை முறையானது  பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்து விதமான கடைகளிலும் இந்த UPI பண பரிவர்த்தனை முறை மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த UPI … Read more

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் வெடித்ததில் பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!

A finch died in the helicopter explosion in the United States!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது  விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ரேடியோ டவரில் மோதி ஒரு நொடியில் வெடித்து சிதறியது.இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சிகளை தன் கண் முன்னாடியே பார்த்து பயந்து உள்ளார்கள். அந்த ஹெலிகாப்டர் ரேடியோ டவரில் மோதிய வேகத்தில் உராய்வின் காரணமாக வெடித்து தீப்பற்றி  எரிந்ததில் பயணம் செய்த பயணிகள் உயிரிழந்துள்ளார்கள் என அமெரிக்காவின் ஹூஸ்டன் மேயர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 4பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் ஒரு … Read more

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முக்கிய உறுப்பினர்!! பரபரப்பு தகவல்!!

A prominent member who left Naam Tamil party!! Exciting news!!

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் கட்சியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இது அரசியல்வாதிகளுக்கு இடையே பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் மத்திய மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் … Read more

இரண்டாவது போட்டியிலும் இல்லை!! காயத்தால் தவிக்கும் வில்லியம்சன்!!

Not even in the second match!! Williamson suffering from injury!!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவார் என்று … Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ் !! மின்சார வாரியம் கொடுத்த சர்ப்ரைஸ் !!

Good news for farmers!! Surprise given by the Electricity Board !!

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக  மின்சாரம் வழங்குகிறது மின் வாரியம். பொதுவாக 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு   இலவசமாக  வழங்கியும், குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. அந்த வகையில் 23 லட்சத்து 56 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது.  ஒரு இணைப்புக்கு 30000 ரூபாய் செலவு ஆவதாகவும்  மின்சார வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. மொத்தமாக  மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 7,280 கோடி செலவாகிறது. கடந்த வருடம் 50000 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க … Read more

அடிக்கடி நாக்கில் புண் வருதா? அப்போ இந்த நோயின் தாக்கமாக இருக்கலாம்! 

Do you often get sore tongue? Then it may be the impact of this disease!

உணவின் சுவை அறையும் உறுப்பான நாக்கில் அடிக்கடி கொப்பளம் வந்தால் அலட்சியம் கொள்ளாதீர்கள். வாய் மற்றும் நாக்கில் வரும் புண்களுக்கு வித்தியாசம் இருக்கிறது. இவ்விரண்டு புண்கள் வந்தாலும் உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். அதேபோல் தண்ணீர் குடிக்கும் போது அதிக வலியை அனுபவிக்க நேரிடும். நாக்கில் புண் வந்தால் சிலர் கை வைத்தியம் மூலம் சரிசெய்துவிட நினைப்பார்கள். நாவில் சிறு புண்கள் இருந்தால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த புண்கள் உருவானால் அதிக அசௌகரியத்தை உண்டாக்கும். … Read more

உடல் எடையை குறைக்க இந்த மாவில் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Make chapati with this flour and eat it to lose weight!! You will get results for sure!!

உங்களில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி, ஆபத்தான டயட்டை பின்பற்றி வருவீர்கள். உடல் எடையை குறிக்க நினைப்பவர்கள் சாதத்தை தவிர்த்து விட்டு சப்பாத்தி உட்கொள்ள விரும்புகின்றனர். சிலர் சில நாட்களுக்கு மட்டும் சப்பாத்தியை எடுத்துக் கொள்கிறார்கள். சில சப்பாத்தியில் நெய், வெண்ணெய் சேர்த்து சாப்பிடுகிறார்கள். சிலர் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று அளவிற்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை குறையுமா? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். சப்பாத்தியானது மைதா, … Read more

மூட்டு தேய்மானம் மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான்!! இதில் தோசை செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!!

Joint wear and tear relieves joint pain and paralyzes!! If you make dosa in this, everyone will like to eat it!!

இன்று பெரியவர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சிறு வயதிலேயே மூட்டு வலி ஏற்பட முக்கிய காரணம் எலும்பு தேய்மானம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம். இந்த மூட்டு வலி, மூட்டு தேய்மானம் சரியாக முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிடுங்கள். முடக்கத்தான் கீரை தோசை செய்ய தேவைப்படும் பொருட்கள்:- 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)இஞ்சி – சிறிய துண்டு 3)பூண்டு – இரண்டு பற்கள் 4)பச்சை … Read more

கோயம்பத்தூரில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் அரசு வேலை!! OCTOBER 30க்குள் விண்ணப்பியுங்கள்!!

Govt job in Coimbatore with salary of Rs.28,000/- per month!! Apply by OCTOBER 30!!

கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Protection Officer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.27,800/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணி குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சம் பணியிடம்: கோயம்பத்தூர் பணி: *Protection Officer காலிப்பணியிடங்கள்: Protection Officer பணிக்கு ஒரு காலிப்பணியிடம் … Read more

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஜனவரி முதல் SSY திட்டத்தில் வரப்போகிறது புதிய மாற்றம்!!

Important notice for parents!! New change coming in SSY scheme from January!!

பெண் குழந்தைகளுக்கு என்று மத்திய அரசு செலயல்படுத்தி வரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு(சுகன்யா சம்ரித்தி யோஜனா) நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகள் பெயரில் கணக்கு முதலீடு செய்து வருகின்றனர்.தற்பொழுது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களிலேயே அதிகபட்ச வட்டி தரும் திட்டம் இதுவாகும். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்வி,திருமணம் போன்ற … Read more