யூனியன் பேங்க் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.85,000/- சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!!

Union Bank Jobs!! Apply now to get salary of Rs.85,000/- per month!!

நம் இநதியாவின் பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி காலியாக உள்ள LOCAL BANK OFFICERS பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வங்கி வேலை நிறுவனம்: UNION BANK OF INDIA(யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணி: *LOCAL BANK OFFICERS காலிப்பணியிடங்கள்: LOCAL BANK OFFICERS பணிக்கென … Read more

இது தெரிந்தால் உங்களுக்கு பிடித்த பெண் பொய் சொல்வதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்!!

If you know this you can easily find out if your favorite girl is lying!!

ஒரு உறவில் உண்மை மற்றும் அன்பு இருந்தால் மட்டுமே அந்த உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.பொய்,வெறுப்பு,பொறாமை இருந்தால் நிச்சயம் அந்த உறவு பாதிலேயே முடிந்துவிடும்.ஆனால் சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் பொய் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுவதால் அது உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. ஒருவருடன் காதல் உறவில் இருப்பவர் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டே இருந்தால் அது அதீத சந்தேகம் மற்றும் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.ஒருமுறை பொய் சொல்லி பழகிவிட்டால் அது ஒவ்வொருமுறையும் பொய் சொல்ல தூண்டும்.இது உறவிற்கு ஆபத்தாகிவிடும். ஆண்,பெண் இருவரும் … Read more

தீபாவளி என்று இந்த சிலைகளை வாங்கி வைத்தால் கோடிஸ்வரர் யோகம் கிடைக்கும்!!

If you buy these idols on Diwali, you will get Kotiswarar Yoga!!

நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டிகையான தீபாவளி வருகின்ற அக்டோபர் 31 அன்று வரவிருக்கிறது.மக்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த தீபாவளி பண்டிகைக்கு முந்தின நாள் வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்வார்கள்.வீட்டில் ஏதேனும் உடைந்து பொருட்கள் இருந்தாலோ நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத பொருட்கள் இருந்தாலோ அதை இந்நாளில் அப்புறப்படுத்திவிட வேண்டும்.இந்நாளில் தங்கம்,வெள்ளி போன்ற ஆபரணங்களை சிலர் வாங்குவார்கள்.சிலர் வீட்டிற்க்கு தேவையான ஏதேனும் ஒரு பொருளை வாங்கி வைப்பார்கள். இப்படி … Read more

BLOOD SUGAR லெவல் சட்டுனு கன்ட்ரோலாக.. இந்த ஜூஸ் ஒரு டம்ளர் குடியுங்கள்!!

BLOOD SUGAR LEVEL INSTANT CONTROL..Drink a tumbler of this juice!!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க மருந்து மாத்திரையை உட்கொள்வதை விட கீழே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை அரைத்து சாறு எடுத்து அருந்துங்கள்.இது இன்சுலின் அளவை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தீர்வு 01: 1)கேரட் 2)தண்ணீர் முதலில் ஒரு முழு கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை தோல் நீக்கிவிட்டு கத்தி கொண்டு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரை கழுவி சுத்தம் செய்து நறுக்கிய கேரட் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் … Read more

தீபாவளியை முன்னிட்டு இவர்களுக்கு மட்டும் ரூ.1000!! மாநில அரசு அசத்தல் நடவடிக்கை!!

1000 only for them on the occasion of Diwali!! State Govt's Crazy Action!!

Government of Puducherry: பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு வேஷ்டி சேலைக்கு பதிலாக ரூ 1000 வழங்குவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசாங்கமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு ஒரு 7000 வரை போனஸ் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாயும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு 1500 ரூபாயும் போனசாக வழங்க உள்ளதாக கூறியுள்ளனர்.மேற்கொண்டு அங்குள்ள நியாய … Read more

TVK: முக்குலத்தோர் மற்றும் வன்னியர் ஓட்டுகளை கவர விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Action taken by Vijay to attract the votes of Mukulathor and Vanniyar!!

TVK: விஜய் மாநாட்டில் வீர மங்கைகளின் கட்டவுட்டும் வைப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு அரசியல் மாநாட்டிலும் இல்லாத வண்ணம் ரேம்ப் ஒன்றையும் அமைத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் மாநாடு வருபவர்களுக்கு பலவித முன் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. குறிப்பாக மாநாட்டிற்கு வருபவர்கள் பேருந்து மேல் உட்கார்ந்து வரக்கூடாது என்றும் அருகில் … Read more

உங்கள் வங்கி கணக்கிற்கு அடுத்த மாதம் முதல் தமிழக அரசின் ரூ 1000 கிடைக்க.. இதை மட்டும் மாற்றுங்கள்!!

Get Rs 1000 from Tamil Nadu Govt in your bank account from next month.. Just change this!!

Kalaingar Magalir Urimai Thogai:கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் தங்களின் வங்கி கணக்கை சரி பார்க்கும்படி கூறியுள்ளனர். கலைஞர் உரிமைத் தொகையானது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டது. இதில் பல வரைமுறைகளை வகுத்ததால் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கவில்லை, நாளடைவில் இந்த உரிமைத் தொகையானது அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் இரண்டாவது முறையாக இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் படி அறிவிப்பு வெளியானது. மேலும் இதில், பெண்கள் மறுவாழ்வு … Read more

அடடே! தினமும் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

Damn! If you eat a clove of garlic every day, so many diseases can be cured?

உணவின் சுவையை கூட்டும் பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் இருக்கின்ற பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.தினமும் ஒரு பூண்டு பல்லை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் ஆற்றல் பூண்டில் இருக்கிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட விரும்பாதவர்கள் ஒரு கிளாஸ் சூடான நீரில் கலந்து பருகலாம்.அதேபோல் பூண்டு … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டு அட்டை!! எப்படி விண்ணப்பம் செய்வது?

Free Insurance Card for Rs.5 Lakhs by the Central Government!! How to apply?

நாட்டு மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது.சாமானிய மக்களும் உயர் தர சிகிச்சை பெற வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின் வாயிலாக காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.5,00,000 வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.அரசு மருத்துவமனை மட்டுமல்ல தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு. இந்த காப்பீட்டு … Read more

ஒரு கிளாஸ் பாலில் பட்டை பொடி கலந்து குடித்தால் உடலுக்கு எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!!

Mixing bark powder with a glass of milk and drinking it will get many benefits for the body!!

ஆயுர்வேத மூலிகை பொருட்களில் ஒன்றாக இலவங்கபட்டையில் ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியிருக்கிறது.இந்த இலவங்கப்பட்டை பிரியாணி சமைக்க மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த பட்டையில் டீ செய்து குடித்தலோ,பட்டை பால் குடித்து குடித்து வந்தாலோ ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.புற்றுநோய்,எடை இழப்பு,சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. பட்டை பால் தயாரிப்பது எப்படி? தேவையான பொருட்கள்: 1)பசும் பால் 2)பட்டை செய்முறை விளக்கம்: முதலில் ஒரு துண்டு பட்டையை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி … Read more