சர்க்கரை வியாதியை குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! தாமதம் இல்லாமல் உடனே செய்யுங்கள்!!
இக்காலத்தில் சர்க்கரை நோய் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரக் கூடிய வியாதியாக உள்ளது. உடல் ஆரோக்கியமின்மை, மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடுகிறது. இந்த சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குறைத்துவிட்டால் நோய் அபாயத்தை தவிர்க்கலாம். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)மூச்சு திணறல் 2)வயிற்று வலி 3)வாந்தி 4)குமட்டல் 5)குழப்பம் 6)திடீர் உடல் எடை குறைதல் சர்க்கரையை குறைக்கும் இயற்கை வைத்தியம்: 1)பாகற்காய் தினமும் பாகற்காய் ஜூஸ் அருந்தி … Read more