எனது மனைவியை விவாகரத்து செய்ய இதுதான் காரணம்- நடிகர் விஜய் ஓபன் டாக்!!

This is the reason I divorced my wife- Actor Vijay Open Talk!!

யேசுதாஸின் ஒரே மகனான விஜய் யேசுதாஸ் – தர்ஷனா தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் நிலையில் தற்போது அதற்கான காரணத்தை விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார். சினிமா சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் தொடர்ச்சியாக விவாகரத்து பெற்று வரும் நிலையில் தற்பொழுது இசையமைப்பாளரான விஜய் யேசுதாஸ் விவாகரத்து காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் , ” ஐ அம் வித் தன்யா வர்மா ” என்கின்ற youtube சேனலில் கொடுத்த பேட்டி … Read more

ரூ 57 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ 4000 .. பண மோசடி வழக்கு!! வசமாக சிக்கிய தமன்னா!!

Rs 4000 per month if you invest Rs 57 thousand .. Case of money fraud!! Tamanna caught in the grip!!

திரையுலகிலிருக்கும் முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் பலர் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் பணத்தை முதலீடு செய்ய வைக்கும் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் விளம்பரங்களில் நடிப்பது இயல்பாகிவிட்டது. ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது குறித்து அரசியல் கட்சிகளிடையே பல எதிர்ப்பு கிளம்பியது. அச்சமயத்தில் நடிகர்கள் இவ்வாறான விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தினர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற கிரிப்டோ கரன்சி … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம்!! பிரபல அரசியல் தலைவரின் பேச்சால் பரபரப்பு !!

May be denied opportunity to contest 2026 Legislative Assembly elections!! A sensation due to the speech of the famous Arisial leader !!

விழுப்புரம் மாவட்ட கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புர தெற்கு மாவட்ட  திமுக பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமை ஏற்று நடத்தினார். இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், அன்னியூர் சிவா, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஆலோசனை கூட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி முதல்வர் எடுத்த வெள்ளபாதிப்பு மீட்பு நடவடிக்கைகள் மக்கள் பாராட்டும் வகையில் இருப்பதாகவும், இந்த மழைவெள்ளத்தினை கொண்டு திமுக அரசின் … Read more

டெல்லி அணியில் தமிழக பயிற்சியாளர்!! அந்த அணியின் புதிய திட்டம்!!

Tamil Nadu coach in Delhi team!! The team's new plan!!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ன்  18-வது போட்டியானது அடுத்த ஆண்டு 2025 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,மும்பை  இந்தியன்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்க உள்ளன.  இதன் வீரர்களுக்கான  மெகா ஏலம் வருகின்ற நவம்பர் மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளராக … Read more

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வைத்த செக்!! மீண்டும் நடைமுறைக்கு வந்த பழைய திட்டம்!!

biometric-bio-metric-method-in-schools-again

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ள பயோமெட்ரிக் முறை மீண்டும் நடைமுறைக்குக் வர உள்ளது என பள்ளிகல்வித்துறை  தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் (BIO METRIC) என்றால் கைரேகை அடையாளங்கள் நேரடியாக தெரிவிப்பது ஆகும். பயோமெட்ரிக் முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மட்டுமே நிறுவனத்திற்க்குள் நுழைய முடியும். பள்ளிகளில் படிக்கும் ஆர்வத்தை காட்டி மாணவர்கள்  குறித்த நேரத்தில் வந்தாலும் ஆசிரியர்கள் காலதாமதமாக, அலட்சியமாக பணிக்கு வருகிறார்கள் என பெற்றோர்கள் அளித்த  புகார்கள் எழுந்த நிலையில், இதை தவிர்க்கும் … Read more

கர்ப்பமான சமந்தா.. கொண்டாட்டத்தில் நாக சைதன்யா குடும்பத்தினர்!!

Pregnant Samantha.. Naga Chaitanya family in celebration!!

நடிகை சமந்தா என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி கொண்டாட்டம் தான்.தற்போது சமந்தா கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி அனைத்து ரசிகர்களையும் சிறிது கலக்கமடையவும் சிந்திக்கவும் வைத்துள்ளது. ஏனெனில் சமந்தாவும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இவர்கள் காதலித்து 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றேக் கூறலாம். எனினும் இவர்களது காதல் வாழ்க்கை … Read more

“ரிஷப் பண்ட்” ஆட்டத்தில் தொடருவரா? நீக்கப்படுவாரா? பிசிசிஐ வெளியிட்ட தகவல்!!

Will "Rishab Bunt" continue in the game? Will be fired? Information released by BCCI!!

இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் களமிறங்கிய யஷ்ஷவி ஜெய்ஷ்வால் 13(63), ரோஹித் ஷர்மா 2(16) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல்,  ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஐந்து வீரர்களும் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார்கள். இவ்வாறு இருந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்த ரிஷப் … Read more

பிரபல நடிகரை கொலை செய்ய திட்டம்!! திரையுலகில் தொடர் பரபரப்பு!!

Plan to kill a famous actor!! Continual excitement in the film industry!!

நடிகர் சல்மான் கானுக்கு வாட்ஸ்அப்பில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் :- ஏற்கனவே இது போன்ற கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில் மீண்டும் தற்பொழுது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கான் ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டுமெனவும் கொடுத்தால் மட்டுமே அவரை உயிருடன் விடுவோம் என்றும் அக்குறுஞ்செய்தியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை மிரட்டலுக்கான குற்ற … Read more

எம்ஜிஆர் போல தனது அரசியல் வியூகத்தை வகுக்கும் விஜய்!! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய ஸ்கெட்ச்!!   

Vijay planning his political strategy like MGR!! NEW SKETCH FOR 2026 ASSEMBLY ELECTION!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் , தென் இந்தய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது அரசியலில்களத்தல் கால்பதிக்க தொடங்கியுள்ளார். மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவரது கட்சி மாநாடிற்கான ஏற்பாடுகள் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்று வருகிறது. தமிழக  2026 சட்டமன்ற தேர்தலை தனது இலக்காக கொண்டு … Read more

தவறாக கணித்து தடுமாறும் இந்திய அணி !! தட்டி தூக்கிய நியூசிலாந்து !

The Indian team is miscalculating and stumbling!! Knocked off New Zealand!

  நியூசிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 16ம் தேதி நடைபெற இருந்த  நிலையில் பரவலாக மழை பெய்த காரணத்தால் அன்று டாஸ் போடாமல் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று மழை இல்லாத காரணத்தால் நேற்று முதல் போட்டியானது தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதில் 5 வீரர்கள் … Read more