கே எல் ராகுலை கண்டுகொள்ளாத LSG அணி!! RCB-யின் பிளான் என்ன!!
இந்திய அணியில் மிக முக்கிய வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இவர் தற்பொழுது இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இவர் சென்ற ஆண்டு ஐ பி எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விளையாடினார். கடந்த ஆண்டு எந்த போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதால் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் … Read more