தளபதி 69 காவலர் வேடத்தில் விஜய் !! வெளியான தகவல்

Vijay as Thalapathy 69 cop!! Released information

தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் புகழ்பெற்ற உச்ச நடிகர் விஜய். கடந்த மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில்  வெளியான திரைப்படம் “தி கோட் ” இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக படியான வசூலை அள்ளி குவித்தது. விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்த கட்சியை அறிமுகப்படுத்திய போது அடுத்து நடிக்கும் திரைப்படத்துடன் … Read more

அரசியலுக்கு BYE சொன்ன தலைவரின் வாரிசு!! திரையுலகில் எடுக்கும் புது அவதாரம்!!

The successor of the leader who said BYE to politics!! A new avatar in the film industry!!

PMK: பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா “அலங்கு” என்ற படத்தை தயாரிக்க உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதுவரை எந்த ஒரு நிகழ்வுகளிலும் வெளிவராத இவரது மகள்கள் கடந்த மக்களவை தேர்தலில் அவரது அம்மாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் இரு மகள்களில் இரண்டாவது மகள் செய்த பிரச்சாரமானது மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இவரது பிரச்சார முறையை பார்த்து பலரும் முழு … Read more

ஹால் ஆஃப் ஃபேமில் ஏ பி டி வில்லியர்ஸ் ! பாராட்டி கடிதம் எழுதிய விராட் கோலி

AB de Villiers in Hall of Fame! Virat Kohli wrote a letter of appreciation

 ஐசிசி நேற்று இந்த வருடத்திற்கான  ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல் வெளியிட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் அலஸ்டர் குக், இந்திய வீராங்கனை நீது டேவிட் , தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஏ பி டி வில்லியர்ஸ் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.இதுகுறித்து விராட் கோலி ஏபி டி வில்லியர்ஸ்யை  பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். உங்கள் இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். அதற்கும் மேலாக ஹால் ஆஃப் ஃபேம் என்பது சிறந்த வீரர்களுக்கான ஒரு முக்கியமான பிரதிநிதித்துவம் ஆகும். அதுமட்டுமல்லாமல் … Read more

தண்ணீரில் மிதக்கும் சோலார் பேனல் ! கோவை மாநகராட்சியின் புதிய முயற்சி !

Solar panel floating in water! New initiative of Coimbatore Corporation!

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு கோவை மக்களின் மின்சாரா தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் முதன் முதலாக தண்ணீரில் மீதக்கும் சோலார் பேனல்களை கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்க விட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க உள்ளதாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்ட நிலையில் அதற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மன்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த சோலார் … Read more

கே எல் ராகுலை கண்டுகொள்ளாத LSG அணி!! RCB-யின் பிளான் என்ன!!  

lsg team not seeing KL Rahul!! What is rcb's plan!!

இந்திய அணியில் மிக முக்கிய வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இவர் தற்பொழுது  இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இவர் சென்ற ஆண்டு           ஐ பி எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்  அணியின் கேப்டனாக விளையாடினார். கடந்த ஆண்டு எந்த போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதால் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் … Read more

தமிழக அரசின் 10 லட்சம் நிதி உதவி கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!! இது தான் கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

Apply immediately to get 10 lakh financial assistance from the Tamil Nadu government!! Don't miss this last date!!

இத்திட்டத்தின் மூலம் நூலாசிரியர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பட விரும்புவோர் தங்களது விண்ணப்பப் படிவங்களை மன்றத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்றும் அறிவித்துள்ளனர். தபாலின் மூலம் விண்ணப்பப் படிவங்களை அனுப்பக் கூடியவர்கள் 25.10.2024 – க்குள் அனுப்ப வேண்டும் .மேலும், தங்களது  முகவரி இருக்கும் இடத்தில் ரூ.10 க்கான தபால் தலையை ஒட்டி அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் … Read more

RCB அணிக்கு வந்த புதிய சிக்கல்??  காயம் காரணமாக ரூல்ட் அவுட் ஆகும் வீரர் !

New problem for RCB team?? The player is ruled out due to injury!

ஆஸ்திரேலிய  அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன். அவரது இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த போட்டியின் பின்   போட்டியின் போது அவர் முதுகில் அழுத்த முறிவு ஏற்பட்டதாக புகார் அளித்தார். பிறகு ஸ்கேன் செய்யப்பட்டது  மற்றும் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மன அழுத முறிவை உறுதி செய்தது. வேக பந்து வீச்சாளர்களுக்கு இது போன்று மன அழுத முறிவு பொதுவான ஒன்று. இதுபோன்ற மன அழுத முறிவு … Read more

முதல்வர் கொடுத்த சப்ரைஸ் !! ரேசன்  கடைகளில்  வழங்கப்படும்  தீபாவளி பரிசு பொருட்கள்  என்ன ?.. என்ன?…   

பொதுவாக  தீபாவளி  பண்டிகை  என்றாலே,  அரசு அங்கன் வாடியில்  ரேசன் அட்டை தாரர்களுக்கு   இலவச பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் , இந்த ஆண்டும் பரிசு பொருட்கள் வழங்க  முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு இம் மாத  31ம் தேதி தீபாவளி  பண்டிகை  நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் பொது மக்களுக்கு  இலவச  உணவு பொருட்கள்  ரேசன் கடைகள் மூலமாக  விநியோகம் செய்யப்படயுள்ளதாக  அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது . மத்திய … Read more

பட்டதாரிகளுக்கும் சூப்பர் சான்ஸ்; பவர்கிரிட் நிறுவனத்தில் 117 காலிபணியிடம்!

Super chance for graduates too; 117 Vacancies in Powergrid Company!

   புதுடில்லியில் அமைந்துள்ள பவர்கிரிட் எனர்ஜி சர்விசஸ் நிறுவனத்தில் மொத்தம் 117 காலி பணியிடம் நிரப்ப அந்தநிறுவனம் அறிவிப்பு வெளிட்டு உள்ளது.  மேலும் நவம்பர் 6-ம் தேதி வரை விண்ணபிக்க கடைசி நாள். இந்த நிறுவனம் மத்திய மின்சாரத்துறையின்  கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.மேலும்  பவர்கிரிட் எனர்ஜி சர்விசஸ் நிறுவனம் தனது மாநிலத்துக்கு மின்ன்சாரம் பகிரிந்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இரண்டு பதவிக்கு  தல 117 பணியிடங்ககளுக்கு விண்ணப்பம் வரவேற்கபடுகிறது. அவை  டிரெய்னி இன்ஜினியர்-47 மற்றும் டிரெய்னி சூப்பர்வைசர் … Read more

ஐசிசி-யின்   ஹால் ஆஃப் ஃபேம்-ல் இடம்பெற்ற 3 முக்கிய வீரர்கள்..

3 prominent players featured in ICC's Hall of Fame..

ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல் என்பது கிரிக்கெட்டின் நீண்ட மற்றும் புகழ்பெற்ற விளையாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஜாம்பவான்களின் சாதனைகளை அங்கீகரிப்பதாகும். அவ்வாறு  சிறந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி இந்த பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டு இந்த அணியில் 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய முன்னால் இடது கை சுழற் பந்து வீச்சாளரான நீது டேவிட் , தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏ பி டி வில்லியர்ஸ்,   இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலஸ்டர் குக் … Read more