மின்வாரியம் கையில் எடுத்த அதிரடி நடவடிக்கை !! இனி கரண்ட் கட் ஆகாது !!
அமைச்சர் செந்தில் பாலாஜி பிறப்பித்த உத்தர. தமிழக மக்களின் மின்சார பயன்பாட்டிற்காக எராளமான புதிய செயல்திட்டங்களை மின்சாரா வாரியம் செயல் படுத்தி வருகிறது . அந்த வகையில் பயனிடாளர்களின் மின்தடை, மீட்டர் பழுது, மின் விபத்து தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘TNGEDCO’ என்ற ஆப் செயல் பாட்டில் உள்ளது. மின் கட்டணம் தொடர்பான கட்டண விவரங்கள் பயனிடாளர்களின் தொலை பேசிக்கு நேரடியாக அனுப்பும் சிறப்பு அம்சங்களை கொண்டதாக இந்த செயலி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை … Read more