டெயிலி தண்ணீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்து பாருங்கள்!! நிச்சயம் இத்தனை பலன்களை பெறுவீர்கள்!!
தினமும் பல் துலக்கிய பிறகும் இரவு உணவு உட்கொண்ட பிறகும் வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை மற்றும் பல் ஆரோக்கியம் மேம்படும்.தொண்டையில் புண் இருந்தால் கல் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க பாக்டீரியாக்கள் அழிந்து புண்கள் ஆறும். உணவு உட்கொண்ட பிறகு பற்களில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொண்டிருக்கும்.இதை அகற்ற நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம்.உப்பு கலந்து நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த நீரில் வாயை கொப்பளித்தால் … Read more