அடேங்கப்பா! சாதம் வடித்த பின் கிடைக்கும் கஞ்சியை குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
நம் பாரம்பரிய உணவு தானியமான அரிசியை வைத்து வெள்ளை சாதம்,பிரியாணி,கலவை சாதம் போன்ற பல வெரைட்டி உணவுகள் தயார் செய்து உண்ணப்படுகிறது.இதில் சாதத்தை வேகவைத்த பின் கிடைக்கும் கஞ்சியை பலரும் ஊற்றிவிடுவார்கள்.சிலர் அந்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.இப்படி சாதம் வடித்த கஞ்சியை குடித்தால் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஆனால் இன்றைய நவீன உலகில் சமையல் செய்யும் நேரத்தை குறைக்க பலவகை பாத்திரங்கள் பயன்படுகிறது.பாத்திரத்தில் … Read more