திட்டமிட்ட தேதியில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா ?? வெளியான புதிய தகவல்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ,ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வானது நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் அதற்கான அட்டவணை விரைவாக வெளியாக உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை மற்றும் பள்ளி திறப்பிலும் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக விடுமுறை தள்ளிப்போனது.இதனை சரி செய்யும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பாட வகுப்புகள் சரியாக … Read more