அமைச்சரான ஒரு நாளில் செந்தில் பாலாஜி செய்த செயல்! டாஸ்மாக் கடைகளில் வந்த மிகப்பெரிய மாற்றம்!
மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். … Read more