ஆண் பெண் மலட்டு தன்மை நீங்க அஸ்வகந்தா பொடியை இப்படி ஒருமுறை பயன்படுத்துங்கள்!!
பாலியல் ரீதியான பாதிப்புகளை சரி செய்ய அஸ்வகந்தா என்ற மூலிகையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த அஸ்வகந்தா செடியில் உள்ள காய் பார்ப்பதற்கு சுண்டைக்காய் போன்று இருக்கும்.இந்த அஸ்வகந்தா செடியில் உள்ள பூ,காய்,இலை,வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. ஆண்,பெண்ணிற்கு ஏற்படும் மலட்டு தன்மையை போக்கி பாலியல் உணர்ச்சியை தூண்டும் வயகரா போன்று இது செயல்படுகிறது.அஸ்வகந்தா வேர் தமிழில் அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. அஸ்வகந்தா பொடியை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம்,மனச்சோர்வு … Read more