கழுத்தில் உள்ள கருமை நீங்க அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணி பாருங்கள்!!
உங்களில் பலருக்கு கழுத்தை சுற்றி கருமையாக இருக்கும்.கழுத்து பகுதியில் அதிகப்படியான சதை பிடிப்பு,வெயில்,அலர்ஜி,அதிகமான வியர்வை சுரத்தல் போன்ற காரணங்களால் அவ்விடத்தில் கருமை ஏற்படுகிறது.இந்த கழுத்து கருமையை போக்கும் சூப்பர் ஹோம் ரெமிடி இதோ. தீர்வு 01 1.கடலை மாவு 2.அரிசி மாவு 3.மஞ்சள் தூள் 4.எலுமிச்சை சாறு 5.ரோஸ் வாட்டர் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு,இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் … Read more