குறைந்த முதலீட்டில் கை நிறைய லாபம் பெற.. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீமில் இன்வெஸ்ட் பண்ணுங்க!!
மக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும்,முதலீட்டை பெருக்கவும் மத்திய அரசானது போஸ்ட் ஆபிஸ் மூலம் பல சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதோடு,முதலீட்டு பணத்திற்கு நூறு சதவீதம் பாதுகாப்பு கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆப்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். குறைந்தது ரூ.500 ரூபாயில் இருந்து சேமிப்பை தொடங்கி கை நிறைய லாபம் பார்க்கலாம்.வருங்கால வைப்பு நிதி,மாதாந்திர சேமிப்பு திட்டம்,தொடர் வைப்பு நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம்,கிசான் விகாஸ் பத்ரா,தேசிய சேமிப்பு பாத்திரம் … Read more