இதை தினசரி செய்தால் இனி நீங்கள் வாழ்நாள் முழுவதும் BP மாத்திரை சாப்பிட தேவையில்லை!!
நமது உடலில் உயர இரத்த அழுத்தம் சைலண்டாக நுழைந்து கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.உயர் இரத்த அழுத்தத்தில் லோ பிபி மற்றும் ஹை பிபி என்று இருவகை இருக்கிறது.உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் பெரியளவில் பாதிப்பை சந்திக்கும். மோசமான உணவுமுறை பழக்கமே இரத்த அழுத்தம் ஏற்பட முதன்மை காரணமாகும்.உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்,உடல் பருமன்,மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.சிலருக்கு வயது முதுமை காரணமாகவும்,பரம்பரைத் தன்மை காரணமாகவும் … Read more