35 வயதிற்கு பிறகு பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு ஊட்டச்சத்து மிக்க பானமாக திகழ்கிறது.குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் கிடைத்துவிடுகிறது.குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,நோய் தொற்றுகள் அண்டமால் இருக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதை தொடர வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.அதேபோல் பெண்கள் 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான பெண்கள் வயது கடந்து திருமணம் செய்வதால் அவர்களுக்கு குழந்தை பிறப்பு தள்ளி போகிறது.சில … Read more