தீராத வயிற்றுப் போக்கு இருக்கா? அப்போ இஞ்சியை இப்படி யூஸ் பண்ணுங்க! வயிற்று வலியும் குணமாகும்!
நாம் தற்போதைய காலத்தில் பசிக்காக சாப்பிடாமல் ருசிக்காக சாப்பிட்டு வருகிறோம். அவ்வாறு ருசிக்காக சாப்பிடும் உணவுகள் நமக்கு சில நேரங்களில் நமக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. அதாவது வயிற்று வலி, வயிற்று எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது. மேலும் சில சமயங்களில் வயிற்று போக்கையும் ஏற்படுத்துகினறது. இந்த வயிற்று போக்கையும் வயிற்று வலியையும் குணப்படுத்த உதவும் எளிமையான சிகிச்சை முறை குறித்து தற்பொழுது பார்க்கலாம். தேவையான பொருட்கள்… * இஞ்சி * உப்பு செய்முறை… ஒரு சிறிய பவுல் … Read more