திருமாவுடன் இணையப்போகும் அதிமுக தவெக.. ஸ்டாலினுக்கு விசிக வைத்த செக்!!
திமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே சமீப காலமாக பல சஞ்சலங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை இவை இரண்டும் திமுக மீது மறைமுக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பு தலித் சமூகத்தை சேர்ந்த யாரும் தலைவராக ஒருபோதும் முடியாது என்று கூறியிருந்தார். இதே போல பல மேடைகளில் பேச்சுக்களால் விடுதலை சிறுத்தை மற்றும் காங்கிரஸ் திமுக மீது தங்களுக்குள்ள அதிருப்தியை தெரிவித்து வருகிறது என்றே கூறலாம். தமிழகத்தின் அதிக வருவாய் … Read more