உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது!
மாரடைப்பு என்பது எந்த அளவு ஒரு கொடிய நோய் என்பது நமக்கு தெரியும். மாரடைப்பு ஏற்படுவதால் நம்முடைய உயிருக்குக் கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. இந்த மாரடைப்பு பொதுவாக உடல் எடை அதிகமாக இருப்பதால் ஏற்படுகின்றது. மேலும் இரத்த அழுத்தும், நாம் சாப்பிடக் கூடிய உணவுகள், சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல், இரத்தத்தில் கொழுப்புகள் படிந்து கொள்வது போன்ற பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. எனவே மாரடைப்பு பற்றிய விழிப்புணர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் … Read more