கஷ்டங்கள் தீர்க்கும் விநாயகர்.. இந்த புஷ்பங்களை கொண்டு அர்ச்சனை செய்தால் கோடி நன்மைகள் கிட்டும்!!
தன்னை நாடி வரும் பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து நன்மைகளை வழங்கும் முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்டால் கோடி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.எந்த ஒரு சுப காரியங்களை தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.தொடங்கிய காரியத்தை வெற்றியடைய செய்யும் கடவுள் விநாயகர்.இதன் காரணமாகவே எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடுகிறோம். இன்று ஆவணி வளர்பிறை சதுர்த்தி தினம்.இந்நாளில் தான் விநாயகப் பெருமான் அவதரித்தார் என்று … Read more