How to: பூண்டை இப்படி பயன்படுத்தினால் உடம்பில் உள்ள அனைத்து வாயு வும் வெளியேறிவிடும்!!
கேஸ்ட்ரபல் எனப்படும் வாயுத் தொல்லை பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை இருந்தால் நமக்கு சரியாக ஏப்பம் வராது. மேலும் முதுகுப் பகுதியில் ஒரு விதமான வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த வாயுத் தொல்லையை குணப்படுத்த தற்போது பல வகையான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வந்துவிட்டது. இருப்பினும் இயற்கையான சிகிச்சையை விட எந்த மருந்தும் வாயுத் தொல்லைக்கு சிறப்பான மருந்தாக அமையாது. எனவே வாயுத் தொல்லையை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். … Read more