உதட்டு கருமை நீங்கி பிங்க் கலராக மாற இதை அங்கு தடவுங்கள்!! உடனே பலன் கிடைக்கும்!!
ஆண்,பெண் அனைவருக்கும் உதடு அழகாக சிவந்த நிறைந்தில் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் அனைவராலும் இயற்கையான பிங்க்,ரெட் நிறத்தை பெற இயலாது.உடலில் மெலனின் உற்பத்தி அதிகமாக இருந்தாலோ,புகைபிடித்தல் பழக்கம்,உதட்டு சாயம் பூசும் பழக்கம் இருந்தாலோ உதடுகளின் நிறம் டார்க் நிறத்திற்கு மாறி முக அழகை குறைத்துவிடும். ஒவ்வொருவருக்கும் புன்னகை என்பது அவர்களின் வாழ்க்கையை அழகாக மாற்றும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.எனவே பற்கள் மட்டுமின்றி உதடுகளின் வசீகர தோற்றத்தில் இருந்தாலே மட்டுமே ரசிக்கும் படியாக இருக்கும். கருமையான உதடுகளை … Read more