உங்கள் கழுத்தை சுற்றி கருப்பா இருக்கா? கவலையை விடுங்க இதை மட்டும் 1 முறை தடவுங்கள்!!
முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அவ்வளவு கொள்ளும் நாம் உடலின் மற்ற பகுதியை பராமரிக்க மறந்து விடுகின்றோம்.என்னதான் முகம் அழகாகவும் கலராகவும் இருந்தாலும் கழுத்து,கை போன்றவை கருமையாக இருந்தால் அவை அழகையே சீர்குலைத்துவிடும். கழுத்து செயின் அணிதல்,டெட் செல்கள் அதிகம் தங்குதல் மற்றும் வெயில் போன்ற காரணங்களால் கழுத்து பகுதியை சுற்றி அடர் கருமையாகவிடுகிறது.முகம் அழகாக இருந்தாலும் கழுத்து கருமை இருந்தால் அவை பெரிய குறையாகவே இருக்கும். கழுத்து கருமையை சோப் பயன்படுத்தி நீக்குவது என்பது கடினமான … Read more