வேர்கடலையை அதிகம் சாப்பிடும் முன் இதை கவனியுங்கள்!! இல்லையென்றால் பெரும் ஆபத்து!!
நம் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள் வேர்க்கடலை.இதன் சுவை மற்றும் வாசனையால் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.இது வேர்க்கடலை மிட்டாய்,வேர்க்கடலை வெண்ணெய்,வேர்க்கடலை பவுடர் என்று பல வகைகளில் விற்கப்படுகிறது வேர்க்கடலையில் நார்ச்சத்து,தாதுக்கள்,கொழுப்பு,வைட்டமின்கள் அதிகளவு காணப்படுகிறது.ஆனால் அளவிற்கு அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்படும். வேர்க்கடலையில் ஒழிந்திரும் ஆபத்துகள்: … Read more