பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு.. இந்த நாளில் அலுவலகம் செயல்படாது!!
vinayagar chaturthi 2024: விநாயகர் சதுர்த்தியானது வரும் சனிக்கிழமை நாளில் வருவதால் அன்று இயங்கும் 100 பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படாது என கூறியுள்ளனர். தமிழகத்திற்கு வருமானம் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு இந்த சார் பதிவாளர் துறையை சாரும். அந்த வகையில் கிட்டத்தட்ட தமிழகத்தில் 571 அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்தங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு பலரும் லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதுண்டு. மேலும் சனிக்கிழமை நாட்களில் இதில் 100 அலுவலகங்கள் மட்டுமே … Read more