உங்கள் வீட்டில் புத்தகங்கள் உள்ளதா.. இதோ தமிழக அரசு தரும் ரூ 3000 கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!
Tamilnadu: வீடுகளில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பெண்கள் மாணவர் மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் அதனை மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருப்பது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அவர்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது ரூ 3000 மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் … Read more