குட் நியூஸ்.. சட்டசபையில் அறிவித்தபடி பெண்களுக்கு ரூ.100,000 வழங்கும் தமிழக அரசு!!
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த மற்றும் சுயத் தொழிலை உருவாக்க பெண்களுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டசபையில் தெரிவித்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாத சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் சென்னை மாநகராட்சியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்,பெண்கள் சுயத் தொழில் தொடங்கவும் அரசு சார்பில் ரூ.1,00,000 மானியமாக வழங்கப்படும் … Read more