அக்கா குழந்தை.. கொஞ்சம் கூட பாக்கல கதற கதற சீரழிச்சாங்க!! நாம் தமிழர் சீமான் மீது பகீர் குற்றச்சாட்டு!!
NK Seeman: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சீமான் பதிலளித்ததற்கு நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரின் உறவானது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த வருடம் விஜயலட்சுமி, காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டு தனக்கே தெரியாமல் கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக சீமான் மீது வழக்கு தொடுத்தார். இது தொடர்பான செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட … Read more