குழந்தைகளை பாடாய் படுத்தும் சளி இருமலை சரி செய்ய உடனே இதை செய்து கொடுங்கள்!!
காலநிலை மாறும் பொழுது பலருக்கும் உடல் சார்ந்த உபாதைகள் ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் இருமல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக நெஞ்சு சளி போன்றவை உண்டாகி விட்டால் அது சுலபமாக நீங்காது. குழந்தைகளால் தூங்கக்கூட முடியாமல் அவதிப்படுவர். இதனையெல்லாம் சரி செய்யும் வகையில் சித்த வைத்திய முறையில் கஷாயம் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி இலை மிளகு 10 சித்தரத்தை சிறிதளவு செய்முறை: பத்துக்கும் … Read more