மக்களே உஷார்.. இவர்களுக்கு கட்டாயம் கொழுப்பு கட்டிகள் வரும்!!
மக்களே உஷார்.. இவர்களுக்கு கட்டாயம் கொழுப்பு கட்டிகள் வரும்!! இப்போதைய கால கட்டத்தில் நோய் நொடியில்லாமல் வாழ்வது என்பது நடக்காத ஒன்றாக மாறிவிட்டது.மோசமான உணவு பழக்கங்களால் சில நோய்கள் ஏற்படுகிறது.சில நோய்கள் தொற்றுக் கிருமிகளால் ஏற்படுகிறது.ஆனால் எந்த ஒரு காரணமும் ஏற்படும் பாதிப்பு கொழுப்புக்கட்டி.உடலில் கை,கால்,முதுகு,வயிறு,மார்பு,தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ஆங்காகே சிறிய கட்டிகள் தோன்றுவதை கொழுப்புக்கட்டிகள் என்று கூறுகின்றோம். இந்த கட்டிகள் எதனால் உருவாகிறது என்ற காரணம் இன்று வரை மருத்துவர்களுக்கு புலப்படாத ஒன்றாக உள்ளது.சிறு கட்டிகளாக … Read more