ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக நிர்வாகி!! தடாலடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ்!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக நிர்வாகி!! தடாலடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ்!! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கானது தற்பொழுது வரை தமிழகத்தில் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. பழி தீர்ப்பதற்காகவே இந்த கொலை நடத்தப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையொட்டி இந்த கொலை சம்பந்தமாக கிட்டத்தட்ட 11 பேரை தற்பொழுது வரை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த பொழுது தப்பி சென்ற முயன்றதால் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை … Read more