திமுக-வின் அதே மாநாடு அதே ஸ்பாட்.. விஜய்யின் பலே திட்டம்!! ஆளும் கட்சியின் அடிமடியிலேயே கை வைக்கும் தவெக!!
திமுக-வின் அதே மாநாடு அதே ஸ்பாட்.. விஜய்யின் பலே திட்டம்!! ஆளும் கட்சியின் அடிமடியிலேயே கை வைக்கும் தவெக!! நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். அந்த வகையில் கட்சி குறித்த தகவல்கள் வெளி வருவதற்கு முன்பாகவே கல்வி விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இவரின் செயல்பாடுகள் அனைத்தும் கட்சி ஆரம்பிப்பது போலவே இருந்தது. அதன்படி கட்சியையும் … Read more