தோல் சம்பந்தப்பட்ட சரும பிரச்சனைகளுக்கும் ஒரு கல் உப்பு போதும்!! நிரந்தர தீர்வு!!

தோல் சம்பந்தப்பட்ட சரும பிரச்சனைகளுக்கும் ஒரு கல் உப்பு போதும்!! நிரந்தர தீர்வு!!

தோல் சம்பந்தப்பட்ட சரும பிரச்சனைகளுக்கும் ஒரு கல் உப்பு போதும்!! நிரந்தர தீர்வு!! நம்மில் பலருக்கு தோல் அரிப்பு, வெண்படை, கரப்பாண், சிரங்கு, தேமல் போன்ற பலவகையான நோய்கள் இருக்கும். இந்த தோல் நோய்கள் இருப்பவர்கள் நம்முடன் பேசக்கூட தயங்குவார்கள். இந்த செய்தி குறிப்பில் பலவகையான தோல் நோய்களில் இருந்து விடுபட சில முக்கிய மருத்துவ குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தோல் நோய்கள் வருவதற்கு சில காரணங்கள் உள்ளது. அந்த காரணங்கள் என்னென்ன என்பதை … Read more

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை தைராய்டு பிரச்சனைக்கு இந்த ஒரு சூப் போதும்!!

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை தைராய்டு பிரச்சனைக்கு இந்த ஒரு சூப் போதும்!!

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை தைராய்டு பிரச்சனைக்கு இந்த ஒரு சூப் போதும்!! தைராய்டு என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தைராய்டு என்பது நம்முடைய கழுத்தில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான ஒரு சுரப்பி. இந்த சுரப்பி வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவி செய்கின்றது. இந்த சுரப்பி ஒரு சிறிய வடிவிலான உறுப்பு என்றாலும் நம் உடல் செயல்பாடுகளில் பல முக்கிய பங்கு வகிக்கின்றது. தைராய்டு நோயால் ஏற்படும் பிரச்சனைகள்: * … Read more

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!!

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு - திமுக எம்பி இளங்கோவன்!!

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!! தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். மேலும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் ஊழல் குறித்து பட்டியல் வெளியிடுவேன் என அண்ணாமலை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார். திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரபேல் வாட்ச் சம்பந்தமாக இருவருக்கும் … Read more

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து!

ராகுல் சிறை தண்டனை வழக்கு பா. சிதம்பரம் கருத்து! தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2019ம் ஆண்டு ராகுலின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவசர அவசரமாக முடிக்கப்பட்டது ஏன் கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் மோடி குறித்து பேசியதாக கூறப்படும் … Read more

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!!

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!!

தமிழகத்தில் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு குறி.! மத்திய அமைச்சர் முருகன் தகவல்!! நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகளை தற்போது தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து அதன் தலைவர்கள் மாறி மாறி தங்கள் கருத்துக்களை கூறி வருவது அவ்வப்போது சில சர்ச்சையை ஏற்படுத்தி … Read more

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!! அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் முதன் முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வருகை புரிந்தார். சேலம் தலைவாசல் பகுதியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டடு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். வருகின்ற 2024நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கூட்டணி குறித்து … Read more

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனசரகதிற்கு உட்பட்ட பனங்காட்ட்டேரி வனப்பகுதியில் ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பாதுகாக்கப்பட வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த திருப்பதி என்பவரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற திருப்பதியை கைது செய்து ஆம்பூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு … Read more

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர், எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர். இதில் புதிய உழவர் சந்தை, வாரச்சந்தை அமைத்தல், பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள், புதிய குடிநீர் திட்ட பணிகள்,பேவர்பிளாக் சாலை அமைத்தல், இரண்டு புதிய … Read more

லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

லியோ தீம் பாடலை பாடிய ரசிகருக்கு அனிருத் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! தற்போது அமெரிக்காவில் தன்னுடைய ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ ( Once upon a time ) இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் இருக்கின்ற, தன்னுடைய திறமையான பங்களிப்பால் அனைவரையும் ஈர்த்த ராக் ஸ்டார் அனிருத், தானே ஒரு இனிமையான ரசிகனாகவும் மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியை தொடர்ந்து சனிக்கிழமை நியூஜெர்சியில் தங்களது அடுத்த நிகழ்ச்சியை ராக்ஸ்டார் குழுவினர் நடத்தி … Read more