காயத்திரி ரகுராம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை போட்ட கண்ணாடி கதவு! இது மோசமான ரசனை.. உங்கள் வீட்டு பெண்களிடம் காட்டுங்கள்!
காயத்திரி ரகுராம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை போட்ட கண்ணாடி கதவு! இது மோசமான ரசனை.. உங்கள் வீட்டு பெண்களிடம் காட்டுங்கள்! பாஜகவில் சமீபத்தில் ஓபிசி பிரிவு மாநில பொது செயலாளர் சூர்யா சிவா மற்றும் சிறுபான்மை அணி தலைவி டெய்சி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் ஆடியோ வெளியே வந்தது. இது வெளியே வந்ததும்,அந்த ஆடியோ குறித்த பல கட்சி சார்பாக கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து காயத்ரி ரகுராம் தனது கருத்துக்களை தெரிவித்தார். அவ்வாறு … Read more