மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்!
மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்! 1932ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டது தான் டாடா ஏர்லைன்ஸ் ஆகும். இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது. சில காரணங்களால் இந்நிறுவனம் 1953ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. தற்பொழுது இந்நிறுவனம் அதிக அளவு நட்டத்தை சந்தித்து வருகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் தற்போது அதிக அளவு கடன் வாங்கி கட்டமுடியாமல் தவித்து … Read more