இந்த பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!
இந்த பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை! மகிழ்ச்சியில் மாணவர்கள்! தொற்று பாதிப்பு குறைந்து தற்பொழுது தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டுள்ளது.9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.இவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பாடங்களை பயில்கின்றனர்.அதனையடுத்து 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என பேச்சுவார்த்தை நடந்து வந்தது.பல ஆலோசனைகள் நடந்த பிறகு நவம்பர் 1 ஆம் தேதி … Read more