குடும்ப அட்டை தாரர்கள் கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!
குடும்ப அட்டை தாரர்கள் கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்! கொரோனா தொற்று உருவாகி அதிக அளவு தாகம் கொண்ட போது ஊரடங்கு போடப்பட்டது. அப்பொழுது தமிழக அரசு, ரேஷன் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை அளித்தது. இது அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக கொடுக்கப்பட்டது.அதனையடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை செய்லபடுத்துவதாக கூறினர்.அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கான மாத உதவித்தொகை. திமுக ஆட்சி வெற்றி பெற்றவுடன் ,பெண்களுக்கான மாத … Read more