தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக தெரியவில்லை!
தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக தெரியவில்லை! கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக பல முயற்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து வரும் தண்ணீரும் பல போராட்டங்களை கடந்து தான் வருகிறது.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக … Read more