மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்!
மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கும் வகையில் முழு ஊரடங்கு 2020 ஆண்டு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசாங்கம் விடுமுறை அளித்தனர்.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது. ஆறு மாதங்களாக நிலவிய ஊரடங்கு தொற்று குறைந்த உடன் மக்கள் வெளியே … Read more