சபாஷ் தல தளபதிக்கிடையே சரியான போட்டி! ஹிட் கொடுப்பது எந்த படம்?
சபாஷ் தல தளபதிக்கிடையே சரியான போட்டி! ஹிட் கொடுப்பது எந்த படம்? நமது தமிழ் திரையுலகில் தள தளபதிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இந்த நிலையில் தல படம் ரீலிஸ் ஆனாலும் தளபதி படம் ரிலீஸ் செய்யப்பட்டாலும் வசூல் வேட்டைக்கு பஞ்சமே கிடையாது.அவர்கள் படம் வெளியாகும் நாட்கள் எல்லாம் ஒரு திருவிழா கோலம் போலத்தான் திரையரங்குகள் காட்சியளிக்கும்.இவர்கள் இரண்டு பேருமே தமிழ் திரையுலகில் மிகப்பெரிய முக்கிய இடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் ரசிகர்களுக்கிடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் … Read more