திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுக முக்கிய பிரமுகரின் மகன்!
திமுக வேட்பாளருக்கு கொலைமிரட்டல்! கைது செய்யப்பட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகரின் மகன்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.சாலைகளில் நடந்து வாக்குகளை சேகரிப்பதும்,நடக்கும் வேளையில் துப்புரவு பணியாளர்களிடமிருந்து துடப்பங்களை வாங்கி சாலைகளை பெருக்குவதும் இவர்கள் வாக்குகளை பெற செய்யும் அட்டூழியம் கொஞ்சம்நெஞ்சம் கிடையாது. இந்நிலையில் … Read more