இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்!
இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்! மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி … Read more