அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும் இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு!
அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும் இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு! வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் பல சலுகைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய போகிறோம் என்று கூறி வருகிறது.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் கோவையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அதனைத்தொடர்ந்து கோவையில் நேற்று … Read more