கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மீண்டும் அமல்படுத்தப்படும் ஊரடங்கு!
கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மீண்டும் அமல்படுத்தப்படும் ஊரடங்கு! சீனாவை தாயகமாக கொண்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விருந்தாளி போல சென்று அனைவரின் உயிர்களையும் விருந்து சாப்பிட்டு சென்றது.இந்நிலையில் மக்கள் ஓராண்டு காலமாக வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில வெளிநாட்டினருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அதனைப்பற்றிய ஆலோசனைக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.இருப்பினும் இந்த கொரோனாவின் தாக்கம் முன்பை விட அதிக வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் 1,13,85,339 … Read more