அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக?
அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக? கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு நடந்த ஊராக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது.இதில் பல வேட்பாளர்கள் கலந்துக்கொண்டு போட்டியிட்டனர்.அதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கையாக ரியா என்பவர் போட்டியிட்டார்.அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரது இந்த வெற்றியானது பலருக்கு முன் உதராமாக இருந்தது. அதைனையடுத்து வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் … Read more