வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக!

Congress won! BJP in fear!

வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக! டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் எனப்படும் ஆகிய இரண்டு வார்டுகளிலும்,கிழக்கு டெல்லி மாநகராட்சியில் மூன்று வார்டுகலான திரிலோக்பரி,கல்யாணபுரி மற்றும் சவுகான் பேங்கர் ஆகிய வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஷாலிமார் எனப்படும் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டது.இன்நிலையில் ஐந்து வார்டுகளில் நான்கு வார்டுகள் ஆம் ஆத்மி … Read more

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன?

What happened to the president at the hospital?

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன? ஓராண்டு காலமாக ஆட்டி படைத்த கொரோனா பல உயிர்களை எடுத்து சென்றுவிட்டது.லாக் டவுன் என்ற பெயரில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வருமானம் மற்றும் போக்குவரத்து என மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.அதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.சிறிது சிறிதாக மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப பழகி கொண்டு வருகின்றனர்.இருப்பினும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தினால் மக்கள் சில வழி முறைகளை பின்பற்றும்மாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.அதில் அரசாங்கம் கூறியத, … Read more

ரிவென்ஜ் எடுத்த மத்திய அரசு!அதிர்ச்சியில் பிரபல நடிகை!

Revenge IT ride! Famous actress in shock!

ரிவென்ஜ் எடுத்த மத்திய அரசு!அதிர்ச்சியில் பிரபல நடிகை! மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.விவசாயிகள் 90 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகள் கடும் குளிர் மட்டும் வெயில் பார்க்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.இதை அனைத்தையும் … Read more

பெட்ரோலின் விலையை குறைக்காமல் திடிரென்று மோடி செய்த அறிவிப்பு!

Modi's sudden announcement without reducing petrol prices!

பெட்ரோலின் விலையை குறைக்காமல் திடிரென்று மோடி செய்த அறிவிப்பு! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலில் அதிக படியான பொருட்கள் விலை உயர்வை கண்டுள்ளது.அந்தவகையில் பெட்ரோலின் விலை வானத்தை தொடும் அளவுக்கு ஏறியுள்ளது.இதை குறைக்கும் விதமாக லாரி ஓட்டுனர் சங்கம் ஆங்காங்கே வேலை நிறுத்தம் செய்து வருகின்றன.இதுமட்டுமின்றி பெட்ரோல் விலை உயர்வால் போக்குவரத்து செய்து கொண்டு செல்லும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.இதனால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஆன்லைனில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர … Read more

தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் !

Junior MGR to hit the election field!

தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் ! சட்ட மன்றத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது.அந்தவகையில் அதிமுக மற்றும் திமுகவினர் வேட்புமனு தாக்கலை அளித்து வருகின்றனர்.இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்தவகையில்  ஜூனியர் எம்.ஜி.ஆர்.ரும் வேட்புமனு தாக்கலை அளித்தார். ஜூனியர் எம்.ஜி.ஆர் வேட்புமனு தாக்கல் அளிப்பதற்கு முன்பாக சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலிருந்து ஜூனியர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலையான எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிதத்தார்.அதன்பின் ராயபேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு … Read more

லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! சில காலம் முன் திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு உறவு வைத்துக்கொள்வது தவறு அல்ல என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டம் நம் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.இதனையடுத்து இந்த சட்டமானது மக்களிடயே முகம் சுளிக்க வைத்தது. இதனையடுத்து லிவிங் டு கெதர் எனப்படும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் வாழ்க்கையை கால் சென்டர்,ஐடி ஊழியர்கள் என ஆரமித்து இக்கால இளையர்கள் திருமணம் செய்து … Read more

இனி ஓட்டுப் போட வேண்டுமென்றால் சத்தியம் செய்ய வேண்டும்!

No more having to swear to vote!

இனி ஓட்டுப் போட வேண்டுமென்றால் சத்தியம் செய்ய வேண்டும்! தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம்  6 தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் பல ஊழல்கள் நடக்க இருக்கும்.இதைத்தொடர்ந்து சூரிய பகவன் தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறியது,வாக்குசாவடிகளில் மக்கள் நுழைவதற்கு முன்பாக அனைவரும் நாங்கள் ஓட்டிற்கு பணம் வாங்கவில்லை என சத்தியம் செய்து விட்டு மக்கள் ஓட்டுப் போட வாக்குசாவடிக்குள் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் … Read more

கமல்ஹாசனுக்கு கொரோனவா! கமல் அறிவித்த புதிய டிவிட்!

Corona to Kamal Haasan! New tweet announced by Kamal!

கமல்ஹாசனுக்கு கொரோனவா! கமல் அறிவித்த புதிய டிவிட்! கொரோனா பல உயிர்களை பாரபச்சமின்றி வாங்கிவிட்டது.இதனையடுத்து அரசு ஊழியர்கள்,சினிமா துறையினர் என ஆரமித்து பாமர மக்கள் வரை பெருமளவு பாதிகப்படுள்ளனர்.இவற்றை இப்பொழுதுதான் மக்கள் கடந்து வருகின்றனர்.இந்தவகையில் இன்று நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பல நாடுகள் தங்கள் மக்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு போட்டு வருகின்றனர்.இந்தவகையில் தமிழகத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளனர்.நேற்று பிரதமர் நரேந்திர மோடி … Read more

ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்?

Ambulance flying at jet speed! Who was the millionaire in it?

ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்? நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனை நடத்திவந்தனர்.இவர்கள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஜெட் வேகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் இவர்களை கடந்து சென்றது.இதனை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனையடுத்து சினிமா பாணியில் விரைந்து சென்ற போலீசார் அந்த ஆம்புலன்ஸை மடக்கி பிடித்தது. போலீசார் அந்த ஆம்புலன்சை சோதித்த போது அதில் 28 கிலோ மதிப்புள்ள பதபடுத்தப்பட்ட கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படுவது … Read more

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்!

Atrocities committed by female constable husband! Turbulent public!

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்! உதிரப்பிரதேச மாநிலத்தில் அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட மூவரையும் பெண் கான்ஸ்டபில் கணவர் எரித்து கொன்ற சம்பவம் மகளிடையே பெரும் கோவத்தை உண்டாகியுள்ளது. கார்ப்பரேட்டர் ஜிஜெந்தர மனைவி அர்ச்சனா வயது (29) அவரது மகள் அக்ஷிதா வயது (5) மற்றும் 15 மாதம் மகன் ஹனு.இவர்கள் மூவரும் வீட்டினுள் இருக்கும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் கான்ஸ்டபிள் கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததுள்ளார்.காற்பரேட்டர் மனைவி சமலயரையில் … Read more