டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்!
டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்! டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் அராஜக வேலைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது.இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர்கள் மது கடை ஊழியரிடம் சரக்கு கேட்டுள்ளனர், மதுக்கடை ஊழியர் காசு கொடுங்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் நாங்கள் யார் என்று தெரியுமா? என்கிட்டேயே பண கேட்குறியா? எங்களை பகைச்சுகிட்டு … Read more