எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்.. வெடிக்கும் உட்கட்சி மோதல்!! அடுத்த ADMK தலைமை செங்கோட்டையன் தான்!!
ADMK: அதிமுக உட்கட்சி பூசலானது நாள்தோறும் அதிகரித்து வண்ணமாகவே உள்ளது. இதற்கு முன்னதாக ஐ டிவிங் நிர்வாகி தவெக வில் இணைந்தது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு இடையே தொடர்ந்து பனிப்போர் இருந்து வருகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக விவசாய சங்கத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுவிழா நடத்தினர். இந்த பாராட்டு விழாவில் மறைந்த முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி மூத்த தலைவரான செங்கோட்டையன் அவர்களின் … Read more