எந்த கனவு பலிக்கும்.. இறந்தவர்கள் கனவில் வந்தால் கட்டாயம் இது தான் நடக்கும்!!
நாம் இரவில் தூங்கும் பொழுது ஏதேனும் ஒரு கனவினை கண்டால் அந்தக் கனவு எதற்காக வந்தது? என்ன நடக்கப் போகிறது? இது நல்லதா இல்லை கெட்டதா? என பலவிதமான கேள்விகள் நமக்குள் வரும். நாம் காண்கின்ற கனவுகளை வைத்து தெய்வங்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும் அறியலாம். அதனை எவ்வாறு அறிவது என்பது குறித்து தற்போது காண்போம். கனவுகள் என்பது நமது எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய ஒரு குறிப்பு என்றே கூறலாம். அவ்வாறு காண்கின்ற … Read more